நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: நாம் தமிழர் கட்சியில் உறுப்பினர் ஆவதன் மூலம், நாம் தமிழர் கட்சி பிரகடனபடுத்தும் தமிழ் தேசிய கொள்கைகளையும் கட்டுபாடுகளையும் தாங்கள் ஏற்று கொள்வதாக அர்த்தம். உறுப்பினர் அட்டையை தவறாக பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
"எப்படி உறுப்பினராவது?" என்ற காணொளியை காண இங்கே சொடுக்கவும்
உறுப்பினராக இணைய என்ன தகவல்கள் தேவை?
 • வசிக்கும் இடம் மூலம் தொகுதியை தேர்ந்தெடுக்கவும்
 • "பெயர், தந்தை/கணவர் பெயர், முகவரி, தொடர்பு எண்" இன்றியமையாதது
 • இந்தியாவை தாண்டி வசிப்பவர்களுக்கு மின்னஞ்சல் அவசியம், மற்றவர்களுக்கு முக்கியம் இல்லை
 • அதிகமான முகவரி வரிசைகள் இருந்தால் "முகவரி"க்கு அருகில் உள்ள "+" குறியை சொடுக்கவும்
உறுப்பினர் படத்தை பதிவேற்றுவது எப்படி?
 • கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் மீது சொடுக்கவும்
 • 500KB க்கு குறைவாக உள்ள கடவுசீட்டு அளவு புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்
வேகமாக அங்கீகாரம் பெற என்ன செய்ய வேண்டும்?
 • தரவுகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.
 • வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு முகவரிக்கு மட்டும் மொழியில் விதிவிலக்கு
 • புகைப்படத்தை பதிவேற்றி இருக்க வேண்டும்
 • புகைப்படம் கடவுசீட்டுக்கு பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.
 • பாவனைகள் (Style) கொண்ட புகைப்படங்களை தவிர்க்க வேண்டும்
 • தொடர்பு எண்/மின்னஞ்சல் எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்
உங்களுக்கு எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றால் இங்கே சொடுக்கவும்